Tamil Dictionary 🔍

தெண்மை

thenmai


தெளிவு ; அறிவின் தெளிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெளிவு. (குறுந்.196). 1.Clearness, lucidity, transparency ; அறிவின்ª¢றளிவு.தெண்மையுடையார் (பு.வெ.8,12,உரை). 2.Clearness of intellect ;

Tamil Lexicon


(தெள்ளிமை) s. cleanness, transparency, தெளிவு; 2. skil, சாமர்த் தியம். Note: the adj. is தெள், in certain combin. தெண்.

J.P. Fabricius Dictionary


, [teṇmai] ''s.'' Clearness, perspicuity, lucidness, transparency, தெளிவு. 2. Skill, penetration, intelligence, firmness or com petency of mind or body, சாமர்த்தியம். See தெள். ''(p.)''

Miron Winslow


teṇmai,
n. தெள்-.
1.Clearness, lucidity, transparency ;
தெளிவு. (குறுந்.196).

2.Clearness of intellect ;
அறிவின்ª¢றளிவு.தெண்மையுடையார் (பு.வெ.8,12,உரை).

DSAL


தெண்மை - ஒப்புமை - Similar