திண்ணெனல்
thinnenal
உறுதியாயிருத்தற் குறிப்பு ; வாத்திய நரம்பின் ஒலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நரப்பு வாத்தியங்களில் எழும் ஒலிக்குறிப்பு. (W.) Onom. expr. of the vibrating sound of a stringed musical instrument; உறுதியாயிருத்தற் குறிப்பு. திண்ணென் றிறைவனற் சிறப்போ டோன்றி (மேருமந். 570). Expr. of being firm, hardy or strong;
Tamil Lexicon
v. n. the vibrating of the string of a musical instrument, தந்தி நாதம்.
J.P. Fabricius Dictionary
ஒலிக்குறிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [tiṇṇeṉl] ''v. noun.'' The vibrating of the string of any musical instrument, தந்திநாதம்.
Miron Winslow
tiṇ-ṇ-eṉal,
n.
Onom. expr. of the vibrating sound of a stringed musical instrument;
நரப்பு வாத்தியங்களில் எழும் ஒலிக்குறிப்பு. (W.)
tiṇ-ṇ-eṉal,
n. திண்-மை.
Expr. of being firm, hardy or strong;
உறுதியாயிருத்தற் குறிப்பு. திண்ணென் றிறைவனற் சிறப்போ டோன்றி (மேருமந். 570).
DSAL