Tamil Dictionary 🔍

தண்ணெனல்

thannenal


குளிர்ச்சிக்குறிப்பு ; இரங்கற் குறிப்பு ; தட்டுகைக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரங்கற்குறிப்பு. (b). being merciful; தட்டுகைக்குறிப்பு. Onom. expr. of tapping; குளிர்ச்சிக்குறிப்பு. குறுகுங்காற றண்ணென்னும் (குறள், 1104): (a) being cool, refreshing; taṇ-ṇ-eṉal,

Tamil Lexicon


, [tṇṇeṉl] ''v. noun.'' Being cool, refreshing, குளிர்ச்சியுறல். ''(p.)'' தண்ணென்றசெழுவயல். The cool, verdant fields. தண்ணெனவானமனம். A kind disposition, a peaceful, tranquil mind.

Miron Winslow


taṇ-ṇ-eṉal,
n. தண். Expr. of
(a) being cool, refreshing; taṇ-ṇ-eṉal,
குளிர்ச்சிக்குறிப்பு. குறுகுங்காற றண்ணென்னும் (குறள், 1104):

(b). being merciful;
இரங்கற்குறிப்பு.

taṇ-ṇ-eṉal,
n.
Onom. expr. of tapping;
தட்டுகைக்குறிப்பு.

DSAL


தண்ணெனல் - ஒப்புமை - Similar