Tamil Dictionary 🔍

கிண்ணெனல்

kinnenal


ஓர் ஒலிக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒர் ஒலிக்குறிப்பு. கிண்ணென் றிசைமுரலுந் திருக்கே தாரம் (தேவா. 1154, 7). Onom. expr. signifying tinkling, clinking sound; பெருத்திறுகியிருத்தற்குறிப்பு. குழந்தையின் வயிறு கிண்ணென்றிருக்கிறது. Loc. Expr. of being full and tight;

Tamil Lexicon


v. n. tinkling.

J.P. Fabricius Dictionary


, ''v. noun'' Tinkling, chink ing, &c., ஓர் ஒலிக்குறிப்பு. நரம்புகிண்்ணென்றுதெறித்தது. The strings broke with a tinkling sound.

Miron Winslow


kiṇ-ṇ-eṉal,
n.
Onom. expr. signifying tinkling, clinking sound;
ஒர் ஒலிக்குறிப்பு. கிண்ணென் றிசைமுரலுந் திருக்கே தாரம் (தேவா. 1154, 7).

kiṇṇeṉal
n.
Expr. of being full and tight;
பெருத்திறுகியிருத்தற்குறிப்பு. குழந்தையின் வயிறு கிண்ணென்றிருக்கிறது. Loc.

DSAL


கிண்ணெனல் - ஒப்புமை - Similar