துண்ணெனல்
thunnenal
திடுக்கிடுதற்குறிப்பு ; அச்சக் குறிப்பு ; விரைவுக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அச்சக்குறிப்பு. எதிலார் துண்ணென்ன மேல்விளங்கி (திருவாச. 19, 10): (b). fright; விரைவுக்குறிப்பு. துண்ணென வென்னுள மன்னிய சோதி (திருவாச. 49, 7) (c). suddenness; திடுக்கிடுதற்குறிப்பு. எயினர்கோன் றுண்ணென்றான் (கம்பரா. குகப். 28): (a) startling;
Tamil Lexicon
v. n. being frightened, அச்சக்குறிப்பு; being in haste, விரை வுக் குறிப்பு. துண்ணெனத்துறக்க, to renounce worldly pleasures in alarm (or haste).
J.P. Fabricius Dictionary
tuṇ-n-eṉal,
n. Expr. signifying
(a) startling;
திடுக்கிடுதற்குறிப்பு. எயினர்கோன் றுண்ணென்றான் (கம்பரா. குகப். 28):
(b). fright;
அச்சக்குறிப்பு. எதிலார் துண்ணென்ன மேல்விளங்கி (திருவாச. 19, 10):
(c). suddenness;
விரைவுக்குறிப்பு. துண்ணென வென்னுள மன்னிய சோதி (திருவாச. 49, 7)
DSAL