திண்ணன்
thinnan
வலியுடையோன் ; கண்ணப்ப நாயனாருக்குப் பெற்றோர் இட்ட பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலியன். 1. Strong, robust, powerful man; கண்ணப்ப நாயனார்க்கு அவர் பெற்றோரிட்ட பெயர். உரிமைப்பேருந் திண்ணனென் றியம்பு மென்ன (பெரியபு. கண்ண. 17). 2. The name given to Kaṇṇappa-nāyaṉār by his parents;
Tamil Lexicon
, ''s.'' A strong, robust, power ful man, பலாஷ்டிகன். 2. One of the வேடர் tribe, a hunter. ''(Beschi.)''
Miron Winslow
tiṇṇaṉ,
n. id.
1. Strong, robust, powerful man;
வலியன்.
2. The name given to Kaṇṇappa-nāyaṉār by his parents;
கண்ணப்ப நாயனார்க்கு அவர் பெற்றோரிட்ட பெயர். உரிமைப்பேருந் திண்ணனென் றியம்பு மென்ன (பெரியபு. கண்ண. 17).
DSAL