திண்ணியன்
thinniyan
வலியன் ; மன உறுதியுள்ளவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனோதைரியமுள்ளவன்.திண்ணிய ராகப் பெறின் (குறள், 666). 2. Man of courage. strong-willed person; வலியவன். (சூடா.) 1. Strong, robust, powerful man;
Tamil Lexicon
, [tiṇṇiyṉ] ''s.'' A stout, fat person, பரத்தவன், 2. As திண்ணன்.
Miron Winslow
tiṇṇiyaṉ,
n. id.
1. Strong, robust, powerful man;
வலியவன். (சூடா.)
2. Man of courage. strong-willed person;
மனோதைரியமுள்ளவன்.திண்ணிய ராகப் பெறின் (குறள், 666).
DSAL