திண்ணெனவு
thinnenavu
நெஞ்சுரம் ; உறுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See திண்ணனவு. மூக்கரிந்து மன்னிய திண்ணெனவும் (திவ். இயற். பெரியதிரும. 146).
Tamil Lexicon
tiṇṇeṉavu,
n. id.
See திண்ணனவு. மூக்கரிந்து மன்னிய திண்ணெனவும் (திவ். இயற். பெரியதிரும. 146).
.
DSAL