விண்ணெனல்
vinnenal
ஓசைக்குறிப்பு ; கண் முதலியன தெறித்தற்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; வெளியாதற்குறிப்பு ; இறுகியிருத்தற்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெளியாதற்குறிப்பு. (இலக். அக.): (b) being made public; ஓசைக்குறிப்பு. விண்ணெனத் தார்மணி யார்ப்ப (திருவாலவா. 28. 29): (a) tinkling, as of a bell; கண் முதலியன தெறித்தற்குறிப்பு. (தொல். எழுத். 482, உரை.): (c) throbbing, as the eye; இறுகியிருத்தற் குறிப்பு. (e) tightness; விரைவுக் குறிப்பு: (d) great speed;
Tamil Lexicon
viṇ-ṇ-eṉal
n. 1. Onom. expr. signifying
(a) tinkling, as of a bell;
ஓசைக்குறிப்பு. விண்ணெனத் தார்மணி யார்ப்ப (திருவாலவா. 28. 29):
(b) being made public;
வெளியாதற்குறிப்பு. (இலக். அக.):
(c) throbbing, as the eye;
கண் முதலியன தெறித்தற்குறிப்பு. (தொல். எழுத். 482, உரை.):
(d) great speed;
விரைவுக் குறிப்பு:
(e) tightness;
இறுகியிருத்தற் குறிப்பு.
DSAL