நிலப்பெயர்
nilappeyar
நிலம்பற்றி ஒருவனுக்கிடும் பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலம்பற்றி ஒருவனுக்கிடும் பெயர். நிலப்பெயர் குடிப்பெயர் (தொல்.சொல்.167). Names of persons derived from their countries, as aruvāḻaṉ, cōḷiyan;
Tamil Lexicon
nila-p-peyar,
n. id. +.
Names of persons derived from their countries, as aruvāḻaṉ, cōḷiyan;
நிலம்பற்றி ஒருவனுக்கிடும் பெயர். நிலப்பெயர் குடிப்பெயர் (தொல்.சொல்.167).
DSAL