தலைப்பெயல்
thalaippeyal
முதல் மழை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதன்மழை. தலைப்பெயறலைஇய தண்ணறுங் கானத்து (திருமுரு. 9). First rains;
Tamil Lexicon
, ''v. noun.'' The first rains, the former rain, முன்மாரி. ''(p.)''
Miron Winslow
talai-p-peyal,
n. id. +.
First rains;
முதன்மழை. தலைப்பெயறலைஇய தண்ணறுங் கானத்து (திருமுரு. 9).
DSAL