Tamil Dictionary 🔍

திணைநிலைப்பெயர்

thinainilaippeyar


சாதிக் குறிக்கும் பெயர் ; திணையில் வாழும் மக்கட்கு வழங்கும் பெயர் ; ஐந்திணைத் தலைமக்கட்கு வழங்கும் பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐந்திணைத் தலைமக்கட்கு வழங்கும் பெயர். ஆனா வகைய திணைநிலைப்பெயரே (தொல். பொ. 22). 3. Name of the chieftains of aintṇai; . 2. See திணைப்பெயர். (தொல். சொல். 167.) சாதி குறிக்கும் பெயர். பல்லோர்க் குறித்த திணைநிலைப்பெயரே (தொல். சொல். 167, சேனா.). 1. (Gram.) Noun denoting class or caste;

Tamil Lexicon


tiṇai-nilai-p-peyar,
n. id.+.
1. (Gram.) Noun denoting class or caste;
சாதி குறிக்கும் பெயர். பல்லோர்க் குறித்த திணைநிலைப்பெயரே (தொல். சொல். 167, சேனா.).

2. See திணைப்பெயர். (தொல். சொல். 167.)
.

3. Name of the chieftains of aintṇai;
ஐந்திணைத் தலைமக்கட்கு வழங்கும் பெயர். ஆனா வகைய திணைநிலைப்பெயரே (தொல். பொ. 22).

DSAL


திணைநிலைப்பெயர் - ஒப்புமை - Similar