கிணைநிலைப்பொருநர்
kinainilaipporunar
கிணைப்பறை கொட்டிக்கொண்டு வேளாளரைப் புகழ்ந்துபாடும் பொருநர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கிணைப்பொருநர். கிணை நிலைப்பொருநர்தஞ் செல்லல் கீழ்ப்பட (சீவக. 61).
Tamil Lexicon
kiṇai-nilai-p-poru-nā,
n. கிணைநிலை+.
See கிணைப்பொருநர். கிணை நிலைப்பொருநர்தஞ் செல்லல் கீழ்ப்பட (சீவக. 61).
.
DSAL