Tamil Dictionary 🔍

திணித்தல்

thinithal


செறிய உட்புகுத்துதல் ; நெருக்கி வருத்துதல் ; இடைச்சேர்த்தல் ; பதித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருக்கி வருத்துதல். Loc. 3. To nagat, worry persistently; பதித்தல். பொன்றிணி மணிமானப் பொலிவன பல (கம்பரா. வனம்பு. 3). 2. To enchase, set; செறிய உட்புகுத்துதல். பூமிபாரங்க ளுண்ணுஞ் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே (திவ். பெரியாழ். 4, 4, 5). 1. To cram, stuff; இடைச்சேர்த்தல். 4. To insert;

Tamil Lexicon


tiṇi-,
11 v. tr. Caus. of திணி-.
1. To cram, stuff;
செறிய உட்புகுத்துதல். பூமிபாரங்க ளுண்ணுஞ் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே (திவ். பெரியாழ். 4, 4, 5).

2. To enchase, set;
பதித்தல். பொன்றிணி மணிமானப் பொலிவன பல (கம்பரா. வனம்பு. 3).

3. To nagat, worry persistently;
நெருக்கி வருத்துதல். Loc.

4. To insert;
இடைச்சேர்த்தல்.

DSAL


திணித்தல் - ஒப்புமை - Similar