Tamil Dictionary 🔍

தாணித்தல்

thaanithal


பதித்தல் ; கெட்டிப்படுத்துதல் ; துப்பாக்கியில் மருந்திடுதல் ; உறுப்படுத்துதல் ; குற்றமேற்றல் ; விரைவில் கடைதல் ; இழையோட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரைவிற் கடைதல் (W.) - intr. 5. To ply hard, as in churning; உறுதிப்படுத்துதல். (யாழ். அக.) 4. To confirm, strengthen; துப்பாக்கி கெட்டித்தல், (W.) 3. To load, as a gun, மண்முதலியவற்றைக் கெட்டிப்படுத்துதல். (W.) 2. To tam down, make firm, as earth round a tree; to hammer down இழையோட்டுதல். Tinn. 2. To baste, tack; சாமர்த்தியமாய்ப் பொய்க்குற்ற மேற்றுதல். (W.) 1. To impute crime falsely and skilfully; பதித்தல். அரக்கும் உட்படத் தாணித்த சிவப்புச் சிலையும். (S. I. I. ii, 206). 1. To fasten, affix, enchase, as gem;

Tamil Lexicon


tāṇi,
11 v. cf. sthāna. tr.
1. To fasten, affix, enchase, as gem;
பதித்தல். அரக்கும் உட்படத் தாணித்த சிவப்புச் சிலையும். (S. I. I. ii, 206).

2. To tam down, make firm, as earth round a tree; to hammer down
மண்முதலியவற்றைக் கெட்டிப்படுத்துதல். (W.)

3. To load, as a gun,
துப்பாக்கி கெட்டித்தல், (W.)

4. To confirm, strengthen;
உறுதிப்படுத்துதல். (யாழ். அக.)

5. To ply hard, as in churning;
விரைவிற் கடைதல் (W.) - intr.

1. To impute crime falsely and skilfully;
சாமர்த்தியமாய்ப் பொய்க்குற்ற மேற்றுதல். (W.)

2. To baste, tack;
இழையோட்டுதல். Tinn.

DSAL


தாணித்தல் - ஒப்புமை - Similar