Tamil Dictionary 🔍

தணத்தல்

thanathal


நீங்குதல் ; போதல் ; நீக்குதல் ; பிரிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீங்குதல். தங்குதீமல நாளுந் தணந்திடும் (பிரமோத்.10, 38). 1. To depart, go away ; பிரிதல். தணந்தமை சால வறிவிப்ப போலும் (குறள், 1233). 4. To leave, separate from; நீக்குதல் மெலிவைத் தணப்பான் (தணிகைப்பு.கள.340). 3. To put away, remove; போதல். ---tr. 2. To go; to pass;

Tamil Lexicon


--தணப்பு, ''v. noun.'' Remo val, departure, separation, நீங்கல். 2. Going, passing, செல்லல். ''(p.)''

Miron Winslow


taṇa-,
12 v. intr.
1. To depart, go away ;
நீங்குதல். தங்குதீமல நாளுந் தணந்திடும் (பிரமோத்.10, 38).

2. To go; to pass;
போதல். ---tr.

3. To put away, remove;
நீக்குதல் மெலிவைத் தணப்பான் (தணிகைப்பு.கள.340).

4. To leave, separate from;
பிரிதல். தணந்தமை சால வறிவிப்ப போலும் (குறள், 1233).

DSAL


தணத்தல் - ஒப்புமை - Similar