பிட்டு
pittu
சிற்றுண்டிவகை ; தினை மா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தினைமா. (W.) 2. Millet flour; சிற்றுண்டி வகை. மதுரையிற் பிட்டமுது செய்தருளி (திருவாச. 13, 16). 1. A kind of confectionery;
Tamil Lexicon
s. a kind of pastry cooked by steam; 2. adv. part. of பிள் v.
J.P. Fabricius Dictionary
ஆவி, வெந்தை.
Na Kadirvelu Pillai Dictionary
piṭṭu
n. Perh. piṣṭa [T. K. M. piṭṭu.]
1. A kind of confectionery;
சிற்றுண்டி வகை. மதுரையிற் பிட்டமுது செய்தருளி (திருவாச. 13, 16).
2. Millet flour;
தினைமா. (W.)
DSAL