Tamil Dictionary 🔍

திங்கள்

thingkal


சந்திரன் ; மாதம் ; திங்கட்கிழமை ; பன்னிரண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பன்னிரண்டு. (தைலவ. தைல.) 4. The number 12; சந்திரன். பன்மீனாப்பட் டிங்கள்போலவும் (புறநா. 13). 1. Moon; மாதம். திங்களு நாளு முந்து கிளந்தன்ன (தொல். எழுத்.286). 2. Month, lunar month; . 3. See திங்கட்கிழமை.

Tamil Lexicon


s. the moon, சந்திரன்; 2. monday; 3. lunar month, சந்திரமாதம்; 4. a month in general, மாதம். திங்கட்கிழமை, Monday. திங்கணாள், the 5th lunar asterism, மிருகசீரிடம். திங்கள் குடையோன் (திங்கட்குடை யோன்) the Hindu cupid whose umbrella is the moon.

J.P. Fabricius Dictionary


, [tingkḷ] ''s.'' Chandra, the moon, சந்தி ரன். 2. A month in general, மாதப்பொது. 3. ''(c.)'' Monday, சோமவாரம். 4. A lunar month, சாந்திரமாதம். திங்கள்மும்மாரிபெய்யும். It will rain thrice a month, used to designate fertile land. திங்கள்முதனாளில். On the first day of the month. ''(p.)''

Miron Winslow


tiṅkaḷ,
n. (K. tiṅgaḷ, M. tiṅkaḷ.)
1. Moon;
சந்திரன். பன்மீனாப்பட் டிங்கள்போலவும் (புறநா. 13).

2. Month, lunar month;
மாதம். திங்களு நாளு முந்து கிளந்தன்ன (தொல். எழுத்.286).

3. See திங்கட்கிழமை.
.

4. The number 12;
பன்னிரண்டு. (தைலவ. தைல.)

DSAL


திங்கள் - ஒப்புமை - Similar