திங்கணாள்
thingkanaal
சந்திரனை அதிதேவதையாகக் கொண்ட மிருகசீரிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(சந்திரனை அதிதேவதையாகக் கொண்ட நாள்) மிருகச்சீரிடம். (சூடா.) The fifth nakṣatra, as having the moon for its presiding deity;
Tamil Lexicon
மிருகசீரிடம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The fish lunar asterism, the fabled birth-day of the moon, மிருக சீரிடம்.
Miron Winslow
tiṅkaṇāḻ,
n. id.+நாள்.
The fifth nakṣatra, as having the moon for its presiding deity;
(சந்திரனை அதிதேவதையாகக் கொண்ட நாள்) மிருகச்சீரிடம். (சூடா.)
DSAL