Tamil Dictionary 🔍

விங்களம்

vingkalam


குறைவு ; திரிவு ; நட்பின்மை ; உதவிபுரியப் பின்வாங்குதல் ; கபடம் ; களிம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறைவு. 1. Deficiency; deformity; imperfection; திரிவு. (W.) 2. Difference, diversity; சினேகமின்மை. (W.) 3. Want of cordiality; coolness in friendship; கபடம். இவ்விங்கள மேன் செய்தீர் (தனிப்பா. i, 18, 30). 4. Guile, deception, treachery; tergiversation; உதவிபுரியப்பின் வாங்குகை. (W.) 5. Withholding proper aid; களிம்பு. (W.) 6. Adulteration, alloy;

Tamil Lexicon


s. diversity, tergiversation, difference, திரிவு; 2. deception, கபடம்; 3. alloy, களிம்பு; 4. want of cordiality, பேதம்.

J.P. Fabricius Dictionary


, [vingkaḷam] ''s.'' Tergiversation, difference, diversity, திரிவு. 2. Guile, deception, in sincerity, treachery, கபடம். 3. ''[usage.]'' Adulteration, vileness, alloy, களிம்பு. 4. Want of cordiality, coolness in friend ship, withholding proper aid, பேதம்.

Miron Winslow


viṅkaḷam
n. cf. vikala. [T. vīṅgaḷamu, K. vīṅgada.]
1. Deficiency; deformity; imperfection;
குறைவு.

2. Difference, diversity;
திரிவு. (W.)

3. Want of cordiality; coolness in friendship;
சினேகமின்மை. (W.)

4. Guile, deception, treachery; tergiversation;
கபடம். இவ்விங்கள மேன் செய்தீர் (தனிப்பா. i, 18, 30).

5. Withholding proper aid;
உதவிபுரியப்பின் வாங்குகை. (W.)

6. Adulteration, alloy;
களிம்பு. (W.)

DSAL


விங்களம் - ஒப்புமை - Similar