தங்காள்
thangkaal
தங்கை ; அம்மா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அம்மா.(J.) 2. A honorific term, meaning madam; தங்கை. 1. Younger sister;
Tamil Lexicon
s. see தங்கை.
J.P. Fabricius Dictionary
தங்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, [tngkāḷ] ''s. (vul.)'' Younger sister, தங் கைச்சி. 2. ''[prov. in compliment.]'' Lady, madam, அம்மா. அக்காள்தங்காள், ''s.'' Elder and younger sister.
Miron Winslow
taṅkāl,
n.1. cf. தங்கை.
1. Younger sister;
தங்கை.
2. A honorific term, meaning madam;
அம்மா.(J.)
DSAL