Tamil Dictionary 🔍

தங்கள்

thangkal


உங்களுடைய ; படர்க்கைப் பன்மையுடன் சேர்ந்துவரும் சாரியை ; கடிதத்தில் கையெழுத்திடுவதன்முன் எழுதப்பெறும் ஒரு வழக்குமொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகமதியக் குருக்கள். Loc. Head-priest of a mosque; . 2. See தம். தாயர் தங்கள் (கம்பரா. மீட்சி. 344). கடிதத்திற் கையெழுத்திடுவதன்முன் எழுதப் பெறும் ஒரு வழக்கு மொழி. தங்கள் இராமன். Mod. 3. Epistolary formula preceding signature; உங்களுடைய. 1. Yours;

Tamil Lexicon


தங்களுடைய, (gen. of தாங்கள்) their, their own, also politely used in addressing a second person as in தங்கள் சித்தம், your will.

J.P. Fabricius Dictionary


, [tngkḷ] (''Gen. of'' தாங்கள் ''the plu of'' தான்.) Their, their own; also politely used in addressing a second person--as தங்கள்சித்தம், your will.

Miron Winslow


taṅkaḷ,
pron. தாம்.
1. Yours;
உங்களுடைய.

2. See தம். தாயர் தங்கள் (கம்பரா. மீட்சி. 344).
.

3. Epistolary formula preceding signature;
கடிதத்திற் கையெழுத்திடுவதன்முன் எழுதப் பெறும் ஒரு வழக்கு மொழி. தங்கள் இராமன். Mod.

taṅkaḷ,
n.
Head-priest of a mosque;
மகமதியக் குருக்கள். Loc.

DSAL


தங்கள் - ஒப்புமை - Similar