Tamil Dictionary 🔍

பின்னவர்

pinnavar


பிற்பட்டவர் ; இளையவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிற்பட்டவர். 1. Those who come after; சூத்திரர். (சூடா.) கருமேதியும் பெற்றமும் பின்னவர் தெருக்காட்டும் (காஞ்சிப்பு. திருநகரே. 102). 2. The šūdras;

Tamil Lexicon


, ''s. [pl.]'' Those who come after. 2. The caste of Sudras, சூத்திரர். (சது.)

Miron Winslow


piṉṉavar
n. பின்2.
1. Those who come after;
பிற்பட்டவர்.

2. The šūdras;
சூத்திரர். (சூடா.) கருமேதியும் பெற்றமும் பின்னவர் தெருக்காட்டும் (காஞ்சிப்பு. திருநகரே. 102).

DSAL


பின்னவர் - ஒப்புமை - Similar