Tamil Dictionary 🔍

திரிமரம்

thirimaram


திரிகை ; தானியம் முதலியவற்றை மாவாக்கப் பயன்படும் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தானியமரைக்குந் திரிகை. களிற்றுத்தாள் புரையுந் திரிமரப் பந்தர் (பெரும்பாண்.187). Wooden mill for grinding grain;

Tamil Lexicon


tiri-maram,
n. id. +.
Wooden mill for grinding grain;
தானியமரைக்குந் திரிகை. களிற்றுத்தாள் புரையுந் திரிமரப் பந்தர் (பெரும்பாண்.187).

DSAL


திரிமரம் - ஒப்புமை - Similar