Tamil Dictionary 🔍

திகிரிக்கல்

thikirikkal


சக்கரவாளகிரி ; ஆட்டுக்கல் ; கோரோசனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆட்டுக்கல். (யாழ். அக.) 2. Grinding-stone, rubbing stone; See சக்கரவாளம். 1. A mythical range of mountains. கோரோசனை. (W.) 3. Bezoar;

Tamil Lexicon


ஆட்டுக்கல், கோரோசனை,சக்கிரவாளகிரி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The mountain surround ing the last of the seven oceans, சக்க ரவாளகிரி. 2. Bezoar, கோரோசனை.

Miron Winslow


tikiri-k-kal,
n. திகிரி+.
1. A mythical range of mountains.
See சக்கரவாளம்.

2. Grinding-stone, rubbing stone;
ஆட்டுக்கல். (யாழ். அக.)

3. Bezoar;
கோரோசனை. (W.)

DSAL


திகிரிக்கல் - ஒப்புமை - Similar