Tamil Dictionary 🔍

கின்னரர்

kinnarar


மனிதவுடலும் குதிரை முகமும் உடையராய் இசையில் வல்ல தேவசாதியார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனிதவுடலும் குதிரைமுகமும் உடையவரும் யாழிசை வல்ல வருமான ஒருசார் தேவசாதியார் யாழ் பண்ணெறிந்தாள் கின்னரருந் சோர்ந்தா ரன்றே (சீவக. 647). A class of demigods, celestial musicians, supposed to have the figure of a man and the head of a horse, one of patiṉeṇ-kaṇam, q.v.;

Tamil Lexicon


, [kiṉṉarar] ''s.'' Demigods attached to the retinue or service of Kuvéra; celestial choristers, having, with the human figure, the head of a horse, பதினெண்கணத்தொருவர். Wils. p. 221. KINNARA.

Miron Winslow


kiṉṉarā,
n. kinnara.
A class of demigods, celestial musicians, supposed to have the figure of a man and the head of a horse, one of patiṉeṇ-kaṇam, q.v.;
மனிதவுடலும் குதிரைமுகமும் உடையவரும் யாழிசை வல்ல வருமான ஒருசார் தேவசாதியார் யாழ் பண்ணெறிந்தாள் கின்னரருந் சோர்ந்தா ரன்றே (சீவக. 647).

DSAL


கின்னரர் - ஒப்புமை - Similar