கின்னரம்
kinnaram
இசையெழுப்பும் ஒரு பறவைவகை ; ஒருவகை யாழ் ; நீர்வாழ் பறவை ; ஆந்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்வாழ்பறவை. (பிங்.) 2. Water fowl; ஆந்தை. (பிங்.) 4. Owl, perhaps ironically; ஒருவகையாழ். தந்தங் கின்னரந் தொடுகிலோ மென்றனரே (திவ்.பெரியாழ். 3, 6, 5). 3. A kind of lute; இசையெழுப்பும் பறவை வகை. கின்னரமுரலு மணங்குடைச்சாரல் (பெரும்பாண். 494). 1. A sweet-voiced bird credited with musical powers;
Tamil Lexicon
s. a two-stringed lute with a calabash, யாழ்; 2. a sweet singing bird; 3. a water-fowl. கின்னரமிதுனம், a species of bird that goes in pairs; கின்னரர், celestial choristers; a class of demi-gods having the figure of a man with the head of a horse. கின்னரர்பிரான், Kubera, the lord of the கின்னரர். கின்னரப்பெட்டி, கின்னாரப்பெட்டி, a musical instrument as the harmonium or the piano. கின்னராகம், a main musical mode, ஒரு பெரும்பண்.
J.P. Fabricius Dictionary
, [kiṉṉaram] ''s.'' A sweet-singing bird, probably the Canary bird, கின்னரப்புள். 2. The vina or Indian lute, commonly with two strings, ஓர்யாழ். 3. A water-fowl in general, நீர்வாழ்பறவை. 4. An owl, the ஆந்தை.
Miron Winslow
kiṉṉaram,
n. kinnara.
1. A sweet-voiced bird credited with musical powers;
இசையெழுப்பும் பறவை வகை. கின்னரமுரலு மணங்குடைச்சாரல் (பெரும்பாண். 494).
2. Water fowl;
நீர்வாழ்பறவை. (பிங்.)
3. A kind of lute;
ஒருவகையாழ். தந்தங் கின்னரந் தொடுகிலோ மென்றனரே (திவ்.பெரியாழ். 3, 6, 5).
4. Owl, perhaps ironically;
ஆந்தை. (பிங்.)
DSAL