Tamil Dictionary 🔍

திகிரியான்

thikiriyaan


சக்கரப்படை தாங்கிய திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(சக்கராயுதந் தரித்தவன்) திருமால்.தொல்கதிர்த் திகிரியாற் பரவுதும் (கலித். 104, 77). Viṣṇu, as holding a discus;

Tamil Lexicon


tikiriyāṉ,
n. id.
Viṣṇu, as holding a discus;
(சக்கராயுதந் தரித்தவன்) திருமால்.தொல்கதிர்த் திகிரியாற் பரவுதும் (கலித். 104, 77).

DSAL


திகிரியான் - ஒப்புமை - Similar