அமிழ்த்துதல்
amilthuthal
அமுக்குதல். 2. To press down; ஆழ்த்துதல். ஆடன்மைந்த ரடங்க வமிழ்த்தினான் (சேதுபு. அக்கினி. 31). 1. To cause to sink, immerse, ingulf, drown; மறைத்தல். அமிழிமைத் துணிகள் (கம்பரா. கோலங். 3). 3. To cover, as eyelids cover the eyes;
Tamil Lexicon
amiḻttu-
5 v.tr. caus. of அமிழ்-. [M. amiḻttukka.]
1. To cause to sink, immerse, ingulf, drown;
ஆழ்த்துதல். ஆடன்மைந்த ரடங்க வமிழ்த்தினான் (சேதுபு. அக்கினி. 31).
2. To press down;
அமுக்குதல்.
3. To cover, as eyelids cover the eyes;
மறைத்தல். அமிழிமைத் துணிகள் (கம்பரா. கோலங். 3).
DSAL