வீதிகுத்துதல்
veethikuthuthal
தீமை பயக்குமாறு தெருவுக்கு நேராக வீடு அமைந்திருக்கும் நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓடியாடுதல். வீதிகுத்திய குறுந்தாட் பாரிடம் (கல்லா. 41). To run hither and thither;
Tamil Lexicon
vīti-kuttu
v. intr. id.+.
To run hither and thither;
ஓடியாடுதல். வீதிகுத்திய குறுந்தாட் பாரிடம் (கல்லா. 41).
DSAL