நிகழ்த்துதல்
nikalthuthal
நடப்பித்தல் ; சொல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடப்பித்தல். ஐந்தொழி னிகழ்த்தலாகும் (திருவாத. பு. திருவெம்.6). 1. To effect, perform, transact, set on foot, bring to pass சொல்லுதல். முதல்வன் வன்மை யாவரே நிகழ்த்தற் பாலார் (கந்தபு. சூரப.வதை. 74). 2. To speak, say, mention, narrate, declare;
Tamil Lexicon
nikaḻttu-,
5 v. tr. Caus. of நிகழ் 1-. [K negaḻcu.]
1. To effect, perform, transact, set on foot, bring to pass
நடப்பித்தல். ஐந்தொழி னிகழ்த்தலாகும் (திருவாத. பு. திருவெம்.6).
2. To speak, say, mention, narrate, declare;
சொல்லுதல். முதல்வன் வன்மை யாவரே நிகழ்த்தற் பாலார் (கந்தபு. சூரப.வதை. 74).
DSAL