Tamil Dictionary 🔍

தாழ்த்துதல்

thaalthuthal


அமிழ்த்துதல் ; கீழ்ப்படுத்துதல் ; குறைத்தல் ; சாய்த்தல் ; தாமதித்தல் ; தங்கச்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதைத்தல் (W.) 8. To set; bury, inter, sink; கீழ்ப்படுத்துதல். அவனை ஏறவிடாது தாழ்த்தி வைத்துக்கொள். 3. To keep under control, compelobedience; அவமானப்படுத்துதல். 4. To degrade, disgrace; தங்கச்செய்தல். வானவர்கடாம்வாழ்வான் மனநின்பால் தாழ்த்துவதும் (திருவாச. 5, 16). 6. To make a person or object stay: விதைத்தல். 7. To implant, plant, as seeds. நீரில் அமிழ்த்துதல். (W.) 9. To immerse, submerge; குறைத்தல். விலையைத் தாழ்த்தி விற்கிறான். (யாழ். அக.) 2. To reduce, diminish; தாழச்செய்தல். 1. (M. tāḻttuka.) To bring low, lower, let down, deepen; தாமதித்தல். 5. To delay, waste time;

Tamil Lexicon


tāḻttu-,
5 v. tr. caus. of தாழ்-.
1. (M. tāḻttuka.) To bring low, lower, let down, deepen;
தாழச்செய்தல்.

2. To reduce, diminish;
குறைத்தல். விலையைத் தாழ்த்தி விற்கிறான். (யாழ். அக.)

3. To keep under control, compelobedience;
கீழ்ப்படுத்துதல். அவனை ஏறவிடாது தாழ்த்தி வைத்துக்கொள்.

4. To degrade, disgrace;
அவமானப்படுத்துதல்.

5. To delay, waste time;
தாமதித்தல்.

6. To make a person or object stay:
தங்கச்செய்தல். வானவர்கடாம்வாழ்வான் மனநின்பால் தாழ்த்துவதும் (திருவாச. 5, 16).

7. To implant, plant, as seeds.
விதைத்தல்.

8. To set; bury, inter, sink;
புதைத்தல் (W.)

9. To immerse, submerge;
நீரில் அமிழ்த்துதல். (W.)

DSAL


தாழ்த்துதல் - ஒப்புமை - Similar