வதவல்
vathaval
வாடியது ; அரைக்காய்ச்சலானது ; உடல் வலியற்றவர் ; உடல் வலியற்றது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 4. See வதங்கல், 3. அரைக்காய்ச்சலானது.(W.) 2. That which is partially parched; ஆடு ழதலியவற்றின் குடலிலுள்ள ஜீர்ணமாகாத தீனி. Loc. 3. Undigested or half-digested matter in the intestines, especially of sheep or goat; வாடியது. (யாழ். அக.) 1. That which has faded or dried;
Tamil Lexicon
s. that which is partially dried or parched. வதவலரிசி, rice not well dried.
J.P. Fabricius Dictionary
, [vtvl] ''s.'' That which is partially dried or parched, அரைக்காய்ச்சல்.
Miron Winslow
vataval
n .cf. வதங்கல்.
1. That which has faded or dried;
வாடியது. (யாழ். அக.)
2. That which is partially parched;
அரைக்காய்ச்சலானது.(W.)
3. Undigested or half-digested matter in the intestines, especially of sheep or goat;
ஆடு ழதலியவற்றின் குடலிலுள்ள ஜீர்ணமாகாத தீனி. Loc.
4. See வதங்கல், 3.
.
DSAL