Tamil Dictionary 🔍

தவல்

thaval


குறைவு ; கேடு ; குற்றம் ; இறப்பு ; வறுமையால் வருந்துகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேடு. தவலருஞ் செய்வினை (கலித்.19). 2. Failure; வறுமையால் வருந்துகை. தவலுங் கெடலு நணித்து (குறள், 856). 5. Suffering from poverty; மரணம். அவலமறுசுழி மறுகலிற் றவலே நன்று (புறநா.238, 18). 4. Death; குற்றம். தவலருந் தொல்கேள்வி (நாலடி, 137). 3. Fault; குறைவு. தவலருங் கருநீர்க் குண்டகழ் (கல்லா. 54, 38). 1. Diminishing, decreasing;

Tamil Lexicon


தவலு, I. v. (Tel.) decrease, diminish, குறை; 2. perish, குறை. தவல், v. n. diminution, decrease, loss, குறைவு.

J.P. Fabricius Dictionary


, [tvl] ''v. noun.'' Diminution, decrease, loss, குறைவு; [''ex'' தவு.]

Miron Winslow


taval,
n. தவு-. [K. tavu.]
1. Diminishing, decreasing;
குறைவு. தவலருங் கருநீர்க் குண்டகழ் (கல்லா. 54, 38).

2. Failure;
கேடு. தவலருஞ் செய்வினை (கலித்.19).

3. Fault;
குற்றம். தவலருந் தொல்கேள்வி (நாலடி, 137).

4. Death;
மரணம். அவலமறுசுழி மறுகலிற் றவலே நன்று (புறநா.238, 18).

5. Suffering from poverty;
வறுமையால் வருந்துகை. தவலுங் கெடலு நணித்து (குறள், 856).

taval-,
3 v. intr. தவல்.
To leave, depart;
நீங்குதல். அழுங்க றவலா வுள்ளமொடு (மணி. 4, 119).

DSAL


தவல் - ஒப்புமை - Similar