தால்
thaal
நாக்கு ; காண்க : தாலாட்டு ; பிள்ளைத் தமிழ் உறுப்புகளுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3.See தாலப்பருவம். செங்கீரைதால் சப்பாணி (இலக். வி. 806). . 2.See தாலாட்டு. (யாழ். அக.) நா. பச்சைத் தாலரவாட்டீ (திருவாச. 38, 4). 1. Tongue;
Tamil Lexicon
s. dandling, lulling a child to sleep, தாலாட்டு; 2. as தாலு, the tongue; 3. cradle songs, or one of the ten parts of juvenile poetry.
J.P. Fabricius Dictionary
, [tāl] ''s.'' Dandling, or lulling a child to sleep with singing, தாலாட்டு. 2. Cradle songs, or one of the ten parts of juvenile poetry. (See பிள்ளைத்தமிழ்.) 3. The tongue- as தாலு.
Miron Winslow
tāl,
n. tālu.
1. Tongue;
நா. பச்சைத் தாலரவாட்டீ (திருவாச. 38, 4).
2.See தாலாட்டு. (யாழ். அக.)
.
3.See தாலப்பருவம். செங்கீரைதால் சப்பாணி (இலக். வி. 806).
.
DSAL