Tamil Dictionary 🔍

தவம்

thavam


பற்று நீங்கிய வழிபாடு ; புண்ணியம் ; இல்லறம் ; கற்பு ; தோத்திரம் ; தவத்தைப் பற்றிக் கூறும் கலம்பக உறுப்பு ; வெப்பம் ; காட்டுத்தீ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கற்பு. தேவியுள்ளத் தருந்தவ மமையச்சொல்லி (கம்பரா. திருவடி. 9). 4. Chastity; தவத்தைப்பற்றிக் கூறும் கலம்பகவுறுப்பு. 5. A section of the kalam-pakam poem, dealing with tavam; தோத்திரம். வேதபாதத் தவத்தால் (கோயிற்பு. இரணிய. 81). Praise, adoration; காடு. Forest . See தவாக்கினி, 2. இல்லறம். தவஞ்செய்வார்க்கு மஃதிடம் ( சீவக. 77). 3. Householder's life dist. fr. naṟṟavam; புண்ணியம். தவந்தீர் மருங்கிற் றனித்துய ருழந்தோய் (சிலப்.14, 26). 2. Result of meritorious deeds; பற்றை நீக்கிக் காயக்கிலேசஞ் செய்துகொண்டு கடவுளை வழிபடுகை. தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார் (குறள், 266). 1. Penance, religious austerities; வெப்பம். 6. Heat;

Tamil Lexicon


தபம், தபஸ், s. penance, austerity, see தபசு. தவச்சாலை, a hermitage. தவமுனி, a rigid devotee. அருந்தவம், severe penance. தவலோகம், the fifth of the upperworlds. தவர், exalted devotees, rishis. தவன், an ascetic, தவசி; 2. a husband, புருஷன்.

J.P. Fabricius Dictionary


தவசு.

Na Kadirvelu Pillai Dictionary


, [tavam] ''s.'' Penance, religious austerities, self-imposed mortification, to propitiate some deity, as தபம் and தவசு.

Miron Winslow


tavam,
n. tapas.
1. Penance, religious austerities;
பற்றை நீக்கிக் காயக்கிலேசஞ் செய்துகொண்டு கடவுளை வழிபடுகை. தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார் (குறள், 266).

2. Result of meritorious deeds;
புண்ணியம். தவந்தீர் மருங்கிற் றனித்துய ருழந்தோய் (சிலப்.14, 26).

3. Householder's life dist. fr. naṟṟavam;
இல்லறம். தவஞ்செய்வார்க்கு மஃதிடம் ( சீவக. 77).

4. Chastity;
கற்பு. தேவியுள்ளத் தருந்தவ மமையச்சொல்லி (கம்பரா. திருவடி. 9).

5. A section of the kalam-pakam poem, dealing with tavam;
தவத்தைப்பற்றிக் கூறும் கலம்பகவுறுப்பு.

6. Heat;
வெப்பம்.

tavam,
n. stava.
Praise, adoration;
தோத்திரம். வேதபாதத் தவத்தால் (கோயிற்பு. இரணிய. 81).

tavam,
n. dava. (யாழ். அக.)
Forest
காடு.

See தவாக்கினி, 2.
.

DSAL


தவம் - ஒப்புமை - Similar