Tamil Dictionary 🔍

தாவரம்

thaavaram


நிலைத்திணைப் பொருள் ; ஆதாரம் ; உறுதி ; மரப்பொது ; இடம் ; உடல் ; இலிங்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலைத்திணை. செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள் (திருவாச.1, 30). 1. Category of immovables, opp. to caṅkamam; இடம். (சங். அக.) 5. Place, habitation; ஆதாரம். 4. Basis, foundation; மரப்பொது. (சூடா.) 3. The vegetable kingdom; உடல். (சூடா.) 6. Body, as the abode of the soul; உறுதி. (W.) 8. Stability, steadiness; வீடுபோன்ற அசையாப்பொருள். 2. (Leg.) Immovable property, as house; இலிங்கம். சங்கமவடிவிற்குக் கூறிப்போந்த இயல்பில்லாத தாவரவடிவின் (சி. போ. சிற். 12, 3, 2, உரை). 7. (Saiva.) Lingam;

Tamil Lexicon


s. see ஸ்தாவரம். தாவரசங்கமம், living creatures, the movable and immovable; 2. Lingam and devotees of Siva, the fixed and the movable habitations of the God. தாவரன், the deity, கடவுள்.

J.P. Fabricius Dictionary


[tāvaram ] --ஸ்தாவரம், ''s.'' Basis, foundation, prop, நிலை. 2. Stability, steadi ness, உறுதி. 3. Place, location, habitation, இடம். 4. The earth, பூமி. 5. Mountain, மலை. 6. Trees and plants in general, மரம். 7. Body as the dwelling of the soul, உடல். (சது.) 8. One of the seven transmigrations, or births, எழுபிறப்பினொன்று. 9. A bow string, வின்னாண். 1. Shelter, support, உதவி. (See தாபரம்.) 11. ''(R.)'' All immoveable things, அசரம். 12. (சிவ. சித்.) Lingam.

Miron Winslow


tāvaram,
n. sthāvara.
1. Category of immovables, opp. to caṅkamam;
நிலைத்திணை. செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள் (திருவாச.1, 30).

2. (Leg.) Immovable property, as house;
வீடுபோன்ற அசையாப்பொருள்.

3. The vegetable kingdom;
மரப்பொது. (சூடா.)

4. Basis, foundation;
ஆதாரம்.

5. Place, habitation;
இடம். (சங். அக.)

6. Body, as the abode of the soul;
உடல். (சூடா.)

7. (Saiva.) Lingam;
இலிங்கம். சங்கமவடிவிற்குக் கூறிப்போந்த இயல்பில்லாத தாவரவடிவின் (சி. போ. சிற். 12, 3, 2, உரை).

8. Stability, steadiness;
உறுதி. (W.)

DSAL


தாவரம் - ஒப்புமை - Similar