Tamil Dictionary 🔍

தாவகம்

thaavakam


வனம் ; காட்டுத்தீ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காட்டுத்தீ. தீவகம் புக்குத் தாவகங் கடுப்ப (பெருங்.இலாவாண. 20, 6). Forest fire;

Tamil Lexicon


tāvakam,
n. dāva-ka.
Forest fire;
காட்டுத்தீ. தீவகம் புக்குத் தாவகங் கடுப்ப (பெருங்.இலாவாண. 20, 6).

DSAL


தாவகம் - ஒப்புமை - Similar