தாவளம்
thaavalam
தங்குமிடம் ; மருதநிலத்தூர் ; பற்றுக்கோடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தங்குமிடம். மன்னர்க்கெல்லாந் தாவளஞ் சமைந்த தென்ன (உத்தரரா. அசுவமேத. 23). 1. (T.tāvalamu.) Lodging, place of residence; மருத நிலத்தூர். (பிங்.) 2. Town or city of marutam tract; பற்றுக்கோடு. தளர்ந்தார் தாவளம் என்கிறது (ஈடு, 6, 1, 2). 3. Support, prop;
Tamil Lexicon
s. country village; 2. (Tel.) a lodging place, இருப்பிடம்.
J.P. Fabricius Dictionary
, [tāvḷm] ''s.'' Towns, villages, &c., in agricultural districts, மருதநிலத்தூர். (சது.) 2. (''Tel.''
Miron Winslow
tāvaḷam,
n. perh. தாழ்வு + இடம்.
1. (T.tāvalamu.) Lodging, place of residence;
தங்குமிடம். மன்னர்க்கெல்லாந் தாவளஞ் சமைந்த தென்ன (உத்தரரா. அசுவமேத. 23).
2. Town or city of marutam tract;
மருத நிலத்தூர். (பிங்.)
3. Support, prop;
பற்றுக்கோடு. தளர்ந்தார் தாவளம் என்கிறது (ஈடு, 6, 1, 2).
DSAL