தாவடம்
thaavadam
கழுத்தணிமாலை ; உருத்திராக்க மாலை ; பூணூலை மாலையாகத் தரிக்குமுறை ; இருப்பிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூணூலை மாலையாகத் தரிக்கு முறை. Brāh. 3. A mode of wearing the sacred thread round the neck like a garland; . See தாவளம், 1. (யாழ். அக.) கழுத்திலணியுமாலை. Loc. 2. Necklace; உருத்திராக்க மாலை. கழுத்திலே தாவடம் மனத்திலே அவகடம். 1. Sacred elaeocarpus beads;
Tamil Lexicon
s. (தாழ்வடம்) a necklace; 2. (தாவளம்) a place of residence.
J.P. Fabricius Dictionary
, [tāvṭm] ''s.'' (''contraction of'' தாழ்வடம்.) Necklace, கழுத்தணிமாலை. ''(c.)'' 2. ''[improp. for'' தாவளம்.] A place of residence. ''(R.)''
Miron Winslow
tāvatam
n. தாழ்-+வடம். (Ttāvadany,)
1. Sacred elaeocarpus beads;
உருத்திராக்க மாலை. கழுத்திலே தாவடம் மனத்திலே அவகடம்.
2. Necklace;
கழுத்திலணியுமாலை. Loc.
3. A mode of wearing the sacred thread round the neck like a garland;
பூணூலை மாலையாகத் தரிக்கு முறை. Brāh.
tāvatam,
n. perh. தாழ்வு + இடம்.
See தாவளம், 1. (யாழ். அக.)
.
DSAL