Tamil Dictionary 🔍

தாழம்பூ

thaalampoo


தாழையின் மலர். 1. Screw-pine flower; தாழம்பூமடல் வடிவமாகச் செய்யப்பட்ட மகளிர் தலையணி. 2. Woman's hair-ornament in the shape of the bract of the screw-pine;

Tamil Lexicon


, ''s.'' The fragrant flower of the plant. ''(c.)''

Miron Winslow


tāḻam-pū,
n. id. +.
1. Screw-pine flower;
தாழையின் மலர்.

2. Woman's hair-ornament in the shape of the bract of the screw-pine;
தாழம்பூமடல் வடிவமாகச் செய்யப்பட்ட மகளிர் தலையணி.

DSAL


தாழம்பூ - ஒப்புமை - Similar