தாமரைப்பூ
thaamaraippoo
அப்புவின் அடையாளமாகிய தாமரைமலர். (சி.சி.2, 68, மறைஞா.) Lotus considered as symbol representing water;
Tamil Lexicon
இராசீவம், இறும்பு.
Na Kadirvelu Pillai Dictionary
--தாமரசபுஷ்பம், ''s.'' Lotus flower.
Miron Winslow
tāmarai-p-pū,
n. id. +. (šaiva.)
Lotus considered as symbol representing water;
அப்புவின் அடையாளமாகிய தாமரைமலர். (சி.சி.2, 68, மறைஞா.)
DSAL