தீம்பூ
theempoo
ஒரு மரவகை ; மணப்பொருள்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகை மரம். தீம்பூமரக் கருப்பூரச்சோலை (சீவக. 1497). 1. A tree; வாசனைத் திரவியங்களுள் ஒன்று. (சீவக. 838, உரை.) 2. A fragrant substance;
Tamil Lexicon
tīm-pū,
n. id.+.
1. A tree;
ஒருவகை மரம். தீம்பூமரக் கருப்பூரச்சோலை (சீவக. 1497).
2. A fragrant substance;
வாசனைத் திரவியங்களுள் ஒன்று. (சீவக. 838, உரை.)
DSAL