தாம்பூலம்
thaampoolam
வெற்றிலைபாக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெற்றிலை பாக்கு. தக்கிணை தாம்பூலத் தோடளித்து (சேதுபு.சேதுபல.91). Betel leaves and areca nuts, pansupari;
Tamil Lexicon
s. betel-leaf, வெற்றிலை; 2. betel - leaf with arecanut and lime prepared for chewing, வீடிகை. தாம்பூலதன், a betel-pouch carrier. தாம்பூலந் தரிக்க, -போட; to chew betel with ingredients. தாம்பூல பீடிகை-காங்கம், a betal-box. தாம்பூல வல்லி, தாம்பூலி, the betel plant, வெற்றிலைக்கொடி.
J.P. Fabricius Dictionary
, [tāmpūlam] ''s.'' Betel leaf, வெற்றிலை. W. p. 372.
Miron Winslow
tāmpūlam,
n. tāmbūla.
Betel leaves and areca nuts, pansupari;
வெற்றிலை பாக்கு. தக்கிணை தாம்பூலத் தோடளித்து (சேதுபு.சேதுபல.91).
DSAL