தாழ்
thaal
தாழ்ப்பாள் ; சீப்பு ; சுவர்ப்புறத்து நீண்ட உத்திரம் ; தாழக்கோல் , திறவுகோல் ; முலைக்கச்சு ; நீளம் ; வணக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ரவிக்கையை முடிக்கும் இடம். (யாழ். அக.) 6. cf. தாள் The fastening end of a bodice; வணக்கம். தாழுவந்து தழூஉ மொழியர் (புறநா. 360, 3). 5. Worship, homage; விரலணி வகை. சிறுதாழ் செறித்த மெல்விரல் (நற். 120). 4. A kind of finger-ring; மததுகளையடைக்கும் மரப்பலகை. Nā. 3. Spear shutter; சுவர்ப்புறத்து நீண்ட தாங்குகல். (யாழ். அக.) 2. Blocks in a wall to support beams; தாழக்கோல். தம்மதி றாழ்வீழ்ந் திருக்குமே (பு. வெ. 10, 5). 1. Bolt, bar, latch; நீளம். (யாழ். அக.) 7. Length;
Tamil Lexicon
s. a bolt, a bar, தாழ்ப்பாள்; 2. a key, திறவுகோல். தாழடைக்க, தாழ்ப்பூட்ட, to bolt or bar a door, தாழ்செறிக்க. தாழ்திறக்க, to unbolt or unbar a door.
J.P. Fabricius Dictionary
, [tāẕ] ''s.'' A bolt, bar, latch, கதவுறுதாழ். ''(c.)'' 2. Key, தாழக்கோல். 3. Blocks in a wall to support beams, சுவர்ப்புறத்துநீண்டஉத்திரம்.
Miron Winslow
tāḻ,
n. தாழ்-, (K. tāḻ.)
1. Bolt, bar, latch;
தாழக்கோல். தம்மதி றாழ்வீழ்ந் திருக்குமே (பு. வெ. 10, 5).
2. Blocks in a wall to support beams;
சுவர்ப்புறத்து நீண்ட தாங்குகல். (யாழ். அக.)
3. Spear shutter;
மததுகளையடைக்கும் மரப்பலகை. Nānj.
4. A kind of finger-ring;
விரலணி வகை. சிறுதாழ் செறித்த மெல்விரல் (நற். 120).
5. Worship, homage;
வணக்கம். தாழுவந்து தழூஉ மொழியர் (புறநா. 360, 3).
6. cf. தாள் The fastening end of a bodice;
ரவிக்கையை முடிக்கும் இடம். (யாழ். அக.)
7. Length;
நீளம். (யாழ். அக.)
DSAL