Tamil Dictionary 🔍

பாதாளம்

paathaalam


கீழ் உலகம் ; நரகம் ; சூரியனுக்கு நான்காமிடம் ; மறைவிடம் ; பிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழுலகம் ஏழுனுள் அடியில் உள்ளது. 1.The lowest subterranean region, one of kīḻ-ēḻ-ulakam, q.v.; கீழுலகம். பாதாள மேழினுங் கீழ் சொற்கழிவு பாதமலர் (திருவாச, 7, 10). 2. Any of the nether worlds; பிலம். (W.) 3. Deep cavern, pit, chasm, gulf, abyss, cleft; நரகம் (சூடா.) 4. Hell; சூரியனுக்கு நான்காமிடம். (W.) 5.(Astrol.) The forth house from that of the sun; மறைவிடம். (W.) 6. Secret place;

Tamil Lexicon


, [pātāḷam] ''s.'' The infernal regions under the earth, the supposed abode of Nagas, கீழுலகம். 2. A deep hole, pit, chasm, gulf, an abyss, பிலம். 3. Any of the nether worlds, especially, the lowest, கீழேழுலகத் தொன்று. 4. Hell, நரகம். 5. ''[in astron.]'' The fourth sign from that in which the sun is present. W. p. 524. PATALA. பாதாளத்திற்கொண்டுபோய்ப்பதுக்கிவிட்டான். . . He has hid it in a very secret place.

Miron Winslow


pātāḷam
n. pātāla.
1.The lowest subterranean region, one of kīḻ-ēḻ-ulakam, q.v.;
கீழுலகம் ஏழுனுள் அடியில் உள்ளது.

2. Any of the nether worlds;
கீழுலகம். பாதாள மேழினுங் கீழ் சொற்கழிவு பாதமலர் (திருவாச, 7, 10).

3. Deep cavern, pit, chasm, gulf, abyss, cleft;
பிலம். (W.)

4. Hell;
நரகம் (சூடா.)

5.(Astrol.) The forth house from that of the sun;
சூரியனுக்கு நான்காமிடம். (W.)

6. Secret place;
மறைவிடம். (W.)

DSAL


பாதாளம் - ஒப்புமை - Similar