Tamil Dictionary 🔍

தாளகம்

thaalakam


அரிதாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரிதாரம். (பதார்த்த.1153.) Orpiment, yellow arsenic, yellow sulphide of arsenic;

Tamil Lexicon


தாளக்கம், s. yellow sulphuret of arsenic, அரிதாரம். தாளகபஸ்மம், (com. தாளகபஸ்பம்) the medicinal powder of the above.

J.P. Fabricius Dictionary


[tāḷakam ] --தாளக்கம், ''s.'' Yellow sulphuret of arsenic, as அரிதாரம். W. p. 374. TALAKA.

Miron Winslow


tāḷakam,
n. tālaka.
Orpiment, yellow arsenic, yellow sulphide of arsenic;
அரிதாரம். (பதார்த்த.1153.)

DSAL


தாளகம் - ஒப்புமை - Similar