Tamil Dictionary 🔍

தளம்

thalam


கனம் ; வெண்சாந்து ; செஞ்சாந்து ; தளவரிசை ; உப்பரிகை ; தட்டு ; மேடை ; பூவிதழ் ; படை ; கூட்டம் ; சாணைபிடியாத கெம்பு ; சாடி ; அடிப்படை ; சுண்ணாம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடிப்படை. நாராயணாதி சப்தங்களிலே விவக்ஷிதமான ஸம்பந்தத்தை ஸித்தாந்தத்துக்குத் தளமாக்கி (ரஹஸ்ய. 166). 1. Basis; foundation; சுண்ணாம்பு. Loc. 2. Chunam; சாடி. (பிங்.) Jar, waterpot; சாணை பிடியாத கெம்பு. தளம் பத்துமாக மாணிக்கம் (S. I. I. ii, 81). 6. Unpolished ruby; கூட்டம். (பிங்.) 5. Multitude of men or beasts; படை. எதிர்த்துவெட்டுந் தளமோ (தாயு. பராபர. 283). 4. [K. daḷam, M. taḷam.] Army; முல்லை. தளவள முகைகொள் பல்லாட் சீவகன்றழுவி நின்றால் (சீவக.751). 3. Jasmine; பூவிதழ். (சூடா.) 2. Petal; இலை. (சூடா.) 1. Leaf; கனம். தளமாய்ச் சமநிலத்துத் தண்காற்று நான்கும் (சீவக. 719, உரை). 1. [T. daḷamu.] Thickness, as of a board; heaviness; வெண்சாந்து (பிங்.) 2. White sandal paste; செஞ்சாந்து. (பிங்.) 3. Red sandal paste; தளவரிசை. 1. Floor or pavement, as of brick, stone or cement; உபரிகை. (அக. நி.) 2. Terrace roof; upper open room or balcony; தட்டு. 3. Loft, storey, deck of a ship; மேடை. (சூடா.) 4. Mound;

Tamil Lexicon


, [taḷam] ''s.'' (''a change of'' தலம்.) A floor or pavement of brick or stone, தளவரிசை. 2. Thickness, as of a board, a plank, paper. &c., கனம். 3. Army, vast numbers of men or beasts, படை, ''(c.)'' 4. Leaf, இலை. 5. Petal, பூவிதழ். 6. A terrace-roof, any upper, open room or balcony, உப்பரிகை. 7. Mortar, plaster, also sandal paste, சாந்து. 8. A jar, water-pot, சாடி. 9. ''(in combina tion.)'' A tower, stratum, &c., as அடித் தளம். 1. A loft, story, deck of a ship, மரக் கலத்தளம். 11. Liniment--properly for the head, தைலம். ''(Mat. Ind.)'' 12. An un polished ruby, சாணைபிடியாதசெம்பு. 13. Heap or quantity, கும்பம்.

Miron Winslow


taḷam,
n.
1. [T. daḷamu.] Thickness, as of a board; heaviness;
கனம். தளமாய்ச் சமநிலத்துத் தண்காற்று நான்கும் (சீவக. 719, உரை).

2. White sandal paste;
வெண்சாந்து (பிங்.)

3. Red sandal paste;
செஞ்சாந்து. (பிங்.)

taḷam,
n. tala.
1. Floor or pavement, as of brick, stone or cement;
தளவரிசை.

2. Terrace roof; upper open room or balcony;
உபரிகை. (அக. நி.)

3. Loft, storey, deck of a ship;
தட்டு.

4. Mound;
மேடை. (சூடா.)

taḷam,
n. dala.
1. Leaf;
இலை. (சூடா.)

2. Petal;
பூவிதழ். (சூடா.)

3. Jasmine;
முல்லை. தளவள முகைகொள் பல்லாட் சீவகன்றழுவி நின்றால் (சீவக.751).

4. [K. daḷam, M. taḷam.] Army;
படை. எதிர்த்துவெட்டுந் தளமோ (தாயு. பராபர. 283).

5. Multitude of men or beasts;
கூட்டம். (பிங்.)

6. Unpolished ruby;
சாணை பிடியாத கெம்பு. தளம் பத்துமாக மாணிக்கம் (S. I. I. ii, 81).

taḷam,
n. perh. sthāla.
Jar, waterpot;
சாடி. (பிங்.)

taḷam
n. taḷa.
1. Basis; foundation;
அடிப்படை. நாராயணாதி சப்தங்களிலே விவக்ஷிதமான ஸம்பந்தத்தை ஸித்தாந்தத்துக்குத் தளமாக்கி (ரஹஸ்ய. 166).

2. Chunam;
சுண்ணாம்பு. Loc.

DSAL


தளம் - ஒப்புமை - Similar