Tamil Dictionary 🔍

தாள்

thaal


கால் ; மரம் முதலியவற்றின் அடிப்பகுதி ; பூ முதலியவற்றின் காம்பு ; வைக்கோல் ; முயற்சி ; தாழ்ப்பாள் ; படி ; திறவுகோல் ; ஒற்றைக் காகிதம் ; சட்டையின் கயிறு ; விளக்குத்தண்டு ; விற்குதை ; ஆதி ; கடையாணி ; வால்மீன் ; சிறப்பு ; கொய்யாக்கட்டை ; தாடை ; கண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வால்மீன் விசேடம். குளமீனொடுந் தாட்புகையினும் (புறநா. 395). 11. A comet; ஆதி. (சூடா.) 8. Origin, commencement, beginning; சட்டைக் கயிறு. தாளுண்ட கச்சிற் றகையுண்ட (கம்பரா. பூக்கொய். 14). 9. Tying string of a jacket; விற்குதை. (W.) 10. Ends of a bow; கால். எண்குணத்தான் றாளை (குறள், 9). 1. (M. tāḷ.) Leg, foot; மரமுதலியவற்றின் அடிப்பகுதி. விரிதான கயிலாய மலையே (தேவா. 1156, 1). 2. Foot of a tree or mountain; பூ முதலியவற்றின் அடித்தண்டு. தாணெடுங் குவளை (சீவக. 2802). 3. (K. tāḻ, M. tāḷ.) Stem, pedicle, stalk; வைக்கோல்.(பிங்.) 4. Straw; விளக்குத் தண்டு. (W.) 5. Lampstand, candle-stick; ஒற்றைக் காகிதம். Mod. 12. (M. tāḷ.) Sheet of paper; தாழ்ப்பாள். தம்மதி றாந்திறப்பர் தாள் (பு. வெ. 9, 24). 13. cf. tāla. (K. tāḻ, M. tāḷ.) Bolt, bar, latch; கொய்யாக்கட்டை. 14. Wooden catch turning on a central screw that fastens a pair of shutters; முட்டுவாயின் ஊடுருவச் செறிக்கும் கடையாணி. தாளுடைக் கடிகை நுழைநுதி நெடுவேல் (அகநா. 35). 15. Pin that holds a tenon in a mortise; திறவுகோல். இன்பப் புதாத்திறக்குந் தாளுடைய மூர்த்தி (சீவக. 1549). 16. Key; தாடை. தாள் கிட்டிக்கொண்டது. 1. cf. tālu. Jaws; கண்டம். Loc. 2. Adam's apple; படி. குண்டுகண் கழிய குறுந்தாண் ஞாயில் (பதிற்றுப். 71, 12). 7. Stairs;

Tamil Lexicon


s. stubble, the stem or stalk of corn etc; 2. a bolt, a bar, தாழ்; 3. a sheet of paper, 4. the jaws, அலகு; 5. foot, கால்; 6. energy, exertion, முயற்சி; 7. beginning, origin, ஆதி; 8. a key, திறவுகோல். தாட்பாள், a bolt, a bar, தாழ்ப்பாள். தாட்பூட்டு, a pin run through the cheeks, above the jaw bones, by pilgrims to Tirupati. தாளடி, அரிதாள், stubble. தாளாண்மை, energy, perseverance. தாளாளர், persevering characters. தாளிட, to bolt the door. தாள்கிட்டிக்கொண்டது, the jaws are set. முழந்தாள், the knee, முழங்கால்.

J.P. Fabricius Dictionary


, [tāḷ] ''s.'' Stubble, நெல்முதலியவற்றின் தாள். 2. Bolt, bar--as தாழ். 3. Key, திறவு கோல். 4. Sheet of paper, ஒற்றைக்காகிதம். 5. The jaws, அலகு. ''(c.)'' 6. ''[loc.]'' String of a jacket, சட்டையின்தாள். 7. Stand of a lamp, candlestick, &c., விளக்குத்தண்டு. 8. ''[in combin.]'' Leg, foot, stem, pedicle; foot of a tree or mountain, கால், as மலைதாள். 9. Ends of a bow, விற்குதை. 1. Energy, effort, exertion, enterprize, perseverance, appli cation, முயற்சி. 11. Beginning, commence ment, origin, ஆதி. ''(p.)'' துறக்கந்திறப்பதோர்தாள். A key which will open heaven. (அறநெறி.) தாள்கிட்டிக்கொண்டது. The jaws are set.

Miron Winslow


tāḷ,
n. prob. தள்ளு-.
1. (M. tāḷ.) Leg, foot;
கால். எண்குணத்தான் றாளை (குறள், 9).

2. Foot of a tree or mountain;
மரமுதலியவற்றின் அடிப்பகுதி. விரிதான கயிலாய மலையே (தேவா. 1156, 1).

3. (K. tāḻ, M. tāḷ.) Stem, pedicle, stalk;
பூ முதலியவற்றின் அடித்தண்டு. தாணெடுங் குவளை (சீவக. 2802).

4. Straw;
வைக்கோல்.(பிங்.)

5. Lampstand, candle-stick;
விளக்குத் தண்டு. (W.)

6. Energy, effort, perseverance, application;
முயற்சி. தாளிற் றந்து (புறநா. 18).

7. Stairs;
படி. குண்டுகண் கழிய குறுந்தாண் ஞாயில் (பதிற்றுப். 71, 12).

8. Origin, commencement, beginning;
ஆதி. (சூடா.)

9. Tying string of a jacket;
சட்டைக் கயிறு. தாளுண்ட கச்சிற் றகையுண்ட (கம்பரா. பூக்கொய். 14).

10. Ends of a bow;
விற்குதை. (W.)

11. A comet;
வால்மீன் விசேடம். குளமீனொடுந் தாட்புகையினும் (புறநா. 395).

12. (M. tāḷ.) Sheet of paper;
ஒற்றைக் காகிதம். Mod.

13. cf. tāla. (K. tāḻ, M. tāḷ.) Bolt, bar, latch;
தாழ்ப்பாள். தம்மதி றாந்திறப்பர் தாள் (பு. வெ. 9, 24).

14. Wooden catch turning on a central screw that fastens a pair of shutters;
கொய்யாக்கட்டை.

15. Pin that holds a tenon in a mortise;
முட்டுவாயின் ஊடுருவச் செறிக்கும் கடையாணி. தாளுடைக் கடிகை நுழைநுதி நெடுவேல் (அகநா. 35).

16. Key;
திறவுகோல். இன்பப் புதாத்திறக்குந் தாளுடைய மூர்த்தி (சீவக. 1549).

tāḷ,
n.
1. cf. tālu. Jaws;
தாடை. தாள் கிட்டிக்கொண்டது.

2. Adam's apple;
கண்டம். Loc.

DSAL


தாள் - ஒப்புமை - Similar