Tamil Dictionary 🔍

தாயகம்

thaayakam


அடைக்கலம் ; பிறந்த இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடைக்கலம். இதுவன்றித் தாயகம் வேறில்லை யில்லை (தாயு.ஆகார.11). Support; shelter; place of refuge;

Tamil Lexicon


s. being liberal, munificent, ஈகையுடைமை. தாயகன், a liberal man, a hospitable person; 2. a guardian or protector. அவர் சகலருக்கும் தாயகமாயிருக்கிறார், he is hospitable to all.

J.P. Fabricius Dictionary


ஈகையுடைமை.

Na Kadirvelu Pillai Dictionary


, [tāyakam] ''s.'' Being liberal, munificent, ஈகையுடைமை. W. p. 45. DAYAKA. சகலருக்கும்தாயகமாயிருக்கிறார். He is hospita ble to every one.

Miron Winslow


tāy-akam,
n. id. +.
Support; shelter; place of refuge;
அடைக்கலம். இதுவன்றித் தாயகம் வேறில்லை யில்லை (தாயு.ஆகார.11).

DSAL


தாயகம் - ஒப்புமை - Similar